முக்கிய செய்திகள்
சுதந்திரப்போராட்ட வீரர் அல்லுரி சீதாராம ராஜு-வின் 30 அடி உயர வெண்கலச் சிலையை ஆந்திர மாநிலத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.            தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் -சென்னை வானிலை ஆய்வு மையம்.            இமாச்சலப்பிரதேச மாநிலம் குலுவில் பள்ளி பேருந்து மலையிலிருந்து உருண்டு விழுந்த விபத்தில் அதில் பயணம் செய்த பள்ளி குழந்தைகள் உட்பட பத்து பேர் உயிரிழந்தனர்.            மகாராஷ்ட்ராவில் திரு ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கூட்டணி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது.            தெற்காசியாவிலேயே முதலீடுகளுக்கு உகந்த மாநிலமாக தமிழகத்தை மாற்றுவதே தமது அரசின் நோக்கமாகும் -முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின்           

  தலைப்பு செய்திகள்

மண்டலம்

நீலகிரி மாவட்டத்திலும் தொடர்ந்து, கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் கோவிட் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 3 லட்சத்து 25 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது -மாநில வேளாண்துறை இயக்குநர் திரு. அண்ணாதுரை

தமிழகத்தில் உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மாநில வேளாண்துறை இயக்குநர் திரு. அண்ணாதுரை கூறியுள்ளார்.

கல்வித் துறையின் வளர்ச்சிக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக மின்துறைஅமைச்சர் திரு.செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

கல்வித் துறையின் வளர்ச்சிக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக மின்துறை அமைச்சர் திரு.செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

தேசியம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அங்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது -எரிசக்தித்துறை அமைச்சர் காஞ்சனா விஜயசேகரா.

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அங்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு எரிசக்தித்துறை அமைச்சர் காஞ்சனா விஜயசேகரா தெரிவித்துள்ளார்.

இந்திய கடற்படையின் அதிநவீன ஏவுகணை அழிக்கும் தொழில்நுட்பம் கொண்ட போர் கப்பல், செஷல்ஸ் நாட்டின் பாதுகாப்புப்படையுடன் இன்று கூட்டு பயிற்சி..

இந்திய கடற்படையின் அதிநவீன ஏவுகணை அழிக்கும் தொழில்நுட்பம் கொண்ட போர் கப்பல், செஷல்ஸ் நாட்டின் பாதுகாப்புப்படையுடன் இன்று கூட்டு பயிற்சி மேற்கொண்டது

நாடு முழுவதும் 197 கோடியே 98 லட்சம் கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது -மத்திய சுகாதார அமைச்சகம்.

நாடு முழுவதும் 197 கோடியே 98 லட்சம் கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

கோவிட் தொற்று காலத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு விழுப்புரம் மாவட்டத்தில், குழந்தைகளை பராமரிக்கும் உறவினர், பத்து லட்சம் ரூபாய் உதவி வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

கோவிட் தொற்று காலத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுவரும் பிரதமரின் நிதியுதவி திட்டத்தின்கீழ், விழுப்புரம் மாவட்டத்தில், குழந்தைகளை பராமரிக்கும் உறவினர், பத்து லட்சம் ரூபாய் உதவி வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இதர அம்சங்கள்

மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஹெச் எஸ் பிரணாய் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

தமிழ்நாடு ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில், திருச்சி அணிக்கு எதிரான ஆட்டத்தில் திருப்பூர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

உலகக்கோப்பை வில்வித்தைப் போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி – அங்கிதா பகத் - சிம்ரன்ஜித் கௌர் ஆகியோர் அடங்கிய குழு வெள்ளிப் பதக்கம் வென்றது.

ஐந்து நாடுகள் பங்கேற்றுள்ள 23 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் ஹாக்கி போட்டியில், இந்தியா - அமெரிக்காவை வென்றது.

ப்ரோ லீக் மகளிர் ஹாக்கிப் போட்டியில், இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – அமெரிக்காவை எதிர்கொள்கிறது.

ஆசிய ஜூனியர் மல்யுத்த சாம்பியன் போட்டியில், இந்தியா 5 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலப்பதக்கங்களை வென்றுள்ளது.

ஆசிய சைக்கிள் சேம்பியன் போட்டியில் இந்தியா இதுவரை 10 பதக்கங்களை வென்றுள்ளது.

கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டியில் பதக்கப்பட்டியலில் ஹரியானா மீண்டும் முதலிடம்..

கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டியில் பதக்கப்பட்டியலில் ஹரியானா மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

செய்திகளை கேட்க

 • Tamil-Tamil-1915-1925-Jul 04, 2022
 • Tamil-Tamil-1240-1250-Jul 04, 2022
 • Tamil-Tamil-0715-0725-Jul 04, 2022
 • Chennai-Tamil-0645-Jul 04, 2022
 • Chennai-Tamil-1830-Jul 04, 2022
 • Pudducherry-Tamil-1810-Jul 04, 2022
 • Tiruchirapalli-Tamil-1345-Jul 04, 2022
 • Morning News 4 (Jul)
 • Midday News 4 (Jul)
 • News at Nine 4 (Jul)
 • Hourly 4 (Jul) (2200hrs)
 • समाचार प्रभात 4 (Jul)
 • दोपहर समाचार 4 (Jul)
 • समाचार संध्या 4 (Jul)
 • प्रति घंटा समाचार 4 (Jul) (2210hrs)
 • Khabarnama (Mor) 4 (Jul)
 • Khabrein(Day) 4 (Jul)
 • Khabrein(Eve) 4 (Jul)
 • Aaj Savere 4 (Jul)
 • Parikrama 4 (Jul)

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

24 Nov 2021
City MaxoC MinoC
தில்லிULL 26.7 9.2
மும்பை 34.0 23.0
சென்னை 32.4 25.0
கொல்கத்தா 30.9 20.7
பெங்களூரு 29.8 20.1

முகநூல் அண்மை தகவல்கள்