A- A A+
இறுதியாக பெறப்பட்ட தகவல்கள்Apr 18 2021 1:22PM
முக்கிய செய்திகள்
கோவிட் -19 தொற்று பாதிப்பை இந்தியா, கடந்த ஆண்டைப் போலவே இம்முறையும் முறியடிக்கும் என பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.            பிரபல தமிழ் திரைப்பட நடிகர் விவேக்கின் இறுதிச்சடங்கு சென்னை மேட்டுக்குப்பம் மயானத்தில் இன்று மாலை நடைபெற்றது.            நாடு முழுவதும் கோவிட்-19-னால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 16 லட்சத்து 79 ஆயிரத்து 740-ஆக அதிகரித்துள்ளது.            அடுத்த இரு தினங்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது-சென்னை வானிலை ஆய்வு மையம்.            நாட்டில் அதிகரித்து வரும் கோவிட்-19 நோய் தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள சவால்களை சமாளிக்க மத்திய அரசு முழுஅளவில் தயார் நிலையில் இருப்பதாக டாக்டர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.           

Mar 01, 2021
5:32PM

Boxam சர்வதேச குத்துச்சண்டை போட்டி ஸ்பெயினின் Castellon இன்று தொடங்குகிறது.

NEWS ON AIR
Boxam சர்வதேச குத்துச்சண்டை போட்டி ஸ்பெயினின் Castellon இன்று தொடங்குகிறது.
வரும் 7-ம் தேதிவரை நடைபெறவுள்ள இப்போட்டியில் இந்தியாவின் சார்பில் மேரிகோம் தலைமையிலான 14 பேர் கொண்ட அணி பங்கேற்கிறது. 
ஆடவர் பிரிவில் 8 பேரும், மகளிர் பிரிவில் 6 பேரும் இதில் இடம் பெற்றுள்ளனர். 19 நாடுகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன. 

   தொடர்புடைய செய்தி

11967

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

17 Apr 2021
City MaxoC MinoC
தில்லிULL 40.0 18.2
மும்பை 35.0 26.0
சென்னை 34.3 28.4
கொல்கத்தா 35.5 26.5
பெங்களூரு 33.0 22.4