மருத்துவ சுற்றுலாவின் முனையாக இந்தியா விரைவில் உருவெடுக்கும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.
மகாராஷ்ட்ரா மாநிலம் அகமத் நகரில் பல்வேறு சுகாதார திட்டங்களை தொடங்கிவைத்து அவர் பேசினார்.
நாடுமுழுவதும் சுகாதார கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கையும் மத்திய அரசு அதிகரித்து வருவதாக திரு மன்சுக் மாண்டவியா கூறினார்.