A- A A+
இறுதியாக பெறப்பட்ட தகவல்கள்Jun 19 2021 2:53PM
முக்கிய செய்திகள்
ஊரடங்கு தளர்வுகளை அறிவிக்கும் முன், உரிய ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.            தென்மாநிலங்களுக்கு மட்டும் ரயில்கள் மூலம் 17,700 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது -மத்திய அரசு.            விமானப்படையில் 36 ரஃபேல் போர் விமானங்கள் திட்டமிட்டபடி அடுத்த ஆண்டுக்குள் இணைக்கப்படும் -தலைமை தளபதி            தமிழகத்தில் கல்வி தொலைக்காட்சி வாயிலாக புதிய கல்வி ஆண்டிற்கான பாடங்கள் கற்பிக்கும் சேவையை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.            திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நாளை மறுதினம் நடைபெறுகிறது.           

Jun 07, 2021
3:43PM

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா - குரோஷியோவின் FRANKO SKUGOR இணை காலிறுதிக்கு முன்னேறி உள்ளது.

NSD Logo
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா - குரோஷியோவின் FRANKO SKUGOR   இணை காலிறுதிக்கு முன்னேறி உள்ளது. 
பாரீசில் நடைபெற்று வரும் இப்போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் இருந்து நெதர்லாந்தின் MATWE MIDDELKOOP – EL SALVATOR MARCELO AREVILO  இணை வெளியேறியது. 
இதனை அடுத்து ரோஹன் போபண்ணா இணை காலிறுதிக்கு தகுதி பெற்றது. 
ஆடவர் ஒற்றையர் பிரிவில் ரஷ்யாவின் டேனியல் மெட்வதேவ் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். 
முன்னதாக ரோஜர் பெடரர், நான்காவது சுற்றுக்கு முன்னேறிய போதும் முழங்கால் காயம் காரணமாக போட்டியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். 
மகளிர் ஒற்றையர் பிரிவில்  அமெரிக்காவின்இ செரீனா வில்லியம்ஸ் 4-வது சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறினார்.  
நாட்டிங்ஹாம் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா இன்று அமெரிக்காவின் CATY NCNALLY -வை எதிர்கொள்கிறார்.

   தொடர்புடைய செய்தி

No Related News

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

19 Jun 2021
City MaxoC MinoC
தில்லிULL 36.6 25.3
மும்பை 33.0 25.0
சென்னை 35.4 28.6
கொல்கத்தா 30.1 25.2
பெங்களூரு 28.0 20.8