A- A A+
இறுதியாக பெறப்பட்ட தகவல்கள்Jun 19 2021 12:40PM
முக்கிய செய்திகள்
திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நாளை மறுதினம் நடைபெறுகிறது.            நாடுமுழுவதும் 27 கோடிக்கும் மேற்பட்ட கோவிட்-19 தடுப்பூசிகளை செலுத்தி, புதிய மைல்கல் எட்டப்பட்டுள்ளது -மத்திய சுகாதார அமைச்சகம்            கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் நாடு முழுவதும் மருத்துவ வசதிகள் விரிவுபடுத்தப்பட்டு வருவதாக பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.            தொழிலாளர்களின் ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் நலவாழ்வை மேம்படுத்த அரசு உறுதிபூண்டுள்ளது -மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திரு சந்தோஷ் கங்குவார்            பருப்பு விலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாக, மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை தெரிவித்துள்ளது.           

Jun 11, 2021
2:05PM

நாட்டிங்ஹாம் சேலஞ்சர்ஸ் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் - பிரான்சின் ANTOINE HOANG இணை அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது.

NEWS ON AIR
நாட்டிங்ஹாம் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா – ஜெர்மனியின் JULIA WACHA CZYK இணை, இன்று ஜப்பானின் NAO HIBINO  – அமெரிக்காவின் KAITLYN CHRISTIAN–யை எதிர்கொள்கிறது.

நாட்டிங்ஹாம் சேலஞ்சர்ஸ் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் - பிரான்சின் ANTOINE HOANG  இணை அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது.

   தொடர்புடைய செய்தி

13483

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

19 Jun 2021
City MaxoC MinoC
தில்லிULL 36.6 25.3
மும்பை 33.0 25.0
சென்னை 35.4 28.6
கொல்கத்தா 30.1 25.2
பெங்களூரு 28.0 20.8