முக்கிய செய்திகள்
நாடு அனைத்துத்துறைகளிலும் விரைவான வளர்ச்சியை கண்டு வருகிறது - தமிழக ஆளுநர் திரு ஆர் என் ரவி            ஆயுஷ்மான பாரத் திட்டம் ஏழை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது - பிரதமர்            தேர்தல் சீர் திருத்தங்களை பெரிய அளவில் மேற்கொள்வது தொடர்பாக, மத்திய அரசு, தேர்தல் ஆணையத்துடன் பேச்சு நடத்தி வருவதாக சட்ட அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.            பிரதமர் திரு. நரேந்திர மோடி விடுத்த அழைப்பை ஏற்று பொதுமக்கள் காதி பொருட்களை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது,            இலக்கியத்திற்கான நோபல் பரிசு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த எழுத்தாளர் Annie Ernau –க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.           

Aug 14, 2022
2:46PM

தேசப்பிரிவினை துயரங்கள் நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

NEWS ON AIR
தேசப்பிரிவினை துயரங்கள் நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. 
1947ம் ஆண்டு தேசப்பிரிவினையின்போது இன்னல்களை அனுபவித்த மக்கள் மற்றும் பாதிக்கப்பட்டோரை நினைவுகூறும் தினமாக இந்த தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 
இது தொடர்பாக பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பிரிவினை துயரங்கள் மறக்க இயலாதது என்று கூறியுள்ளார். 
துயரங்களை அனுபவித்தவர்களுக்கு மரியாதை செலுத்துவதாகவும், உயர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார். 
வரலாற்றின் துயரமான நிகழ்வில் உறுதியுடன் செயல்பட்ட மக்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள் என்றும் திரு. நரேந்திரமோடி கூறியுள்ளார். 

   தொடர்புடைய செய்தி

18430

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

24 Nov 2021
City MaxoC MinoC
தில்லிULL 26.7 9.2
மும்பை 34.0 23.0
சென்னை 32.4 25.0
கொல்கத்தா 30.9 20.7
பெங்களூரு 29.8 20.1