முக்கிய செய்திகள்
பெருந்தொற்று காலத்தில் தகவல்களை அளித்ததில் பிரஸார் பாரதி முக்கியப் பங்கு வகித்தது - மத்திய இணையமைச்சர் திரு. எல். முருகன்            உலகின் ஐந்தாவது பொருளாதார நாடாக இந்தியா திகழ்வதற்கு பெருநிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது - மத்திய நிதித் துறை இணையமைச்சர் திரு. பகவத் கிருஷ்ணராவ் காரத்            இந்திய விமானப்படையின் இலகு ரக போர் ஹெலிகாப்டர்கள் நாட்டிற்கு அர்ப்பணித்து வைக்கப்பட்டன.            மகாராஷ்ட்ரா, பீகார், ஹரியானா, தெலங்கானா, உத்தரப்பிரதேசம் மற்றும் ஒடிஷா மாநிலங்களின் சட்டப்பேரவை இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு...            தேசப்பிதாவின் சிந்தனைகள் என்றென்றும் மக்களிடம் நிலைத்து நிற்கும் -பிரதமர் திரு நரேந்திர மோடி           

Sep 23, 2022
11:32AM

துறைமுகங்கள் வரைவு மசோதாவில் மாநில அரசு உரிமைகளை பாதிக்கக்கூடிய அம்சங்களை நீக்க வேண்டும் -முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின்

NEWS ON AIR
துறைமுகங்கள் வரைவு மசோதாவில் மாநில அரசு உரிமைகளை பாதிக்கக்கூடிய அம்சங்களை நீக்க வேண்டும் என்று முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின், மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இக்கோரிக்கையை விடுத்துள்ளார்.
இந்த வரைவு மசோதா சிறு துறைமுகங்களின் எதிர்கால வளர்ச்சியை தடுப்பதாக உள்ளது என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதனை கருத்தில்கொண்டு, சர்ச்சைக்குரிய பிரிவுகளை மத்திய அரசு நீக்கிட வேண்டும் என்றும் திரு மு. க. ஸ்டாலின் அந்த கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

   தொடர்புடைய செய்தி

18797

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

24 Nov 2021
City MaxoC MinoC
தில்லிULL 26.7 9.2
மும்பை 34.0 23.0
சென்னை 32.4 25.0
கொல்கத்தா 30.9 20.7
பெங்களூரு 29.8 20.1