A- A A+
இறுதியாக பெறப்பட்ட தகவல்கள்Jun 19 2021 3:03PM
முக்கிய செய்திகள்
ஊரடங்கு தளர்வுகளை அறிவிக்கும் முன், உரிய ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.            தென்மாநிலங்களுக்கு மட்டும் ரயில்கள் மூலம் 17,700 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது -மத்திய அரசு.            விமானப்படையில் 36 ரஃபேல் போர் விமானங்கள் திட்டமிட்டபடி அடுத்த ஆண்டுக்குள் இணைக்கப்படும் -தலைமை தளபதி            தமிழகத்தில் கல்வி தொலைக்காட்சி வாயிலாக புதிய கல்வி ஆண்டிற்கான பாடங்கள் கற்பிக்கும் சேவையை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.            திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நாளை மறுதினம் நடைபெறுகிறது.           

Jun 11, 2021
8:21PM

தமிழ்நாட்டை குழந்தை தொழிலாளர் இல்லாத மாநிலமாக கொண்டுவர அனைத்து ஆக்கப்பூர்வமான செயல் திட்டத்தையும் மாநில அரசு நடைமுறைப்படுத்தும்.

NEWS ON AIR
தமிழ்நாட்டை குழந்தை தொழிலாளர் இல்லாத மாநிலமாக கொண்டுவர அனைத்து ஆக்கப்பூர்வமான செயல் திட்டத்தையும் மாநில அரசு நடைமுறைப்படுத்தும் என்று முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தையொட்டி அவர் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், பணியில் இருந்து மீட்கப்பட்ட குழந்தைகளை பள்ளிகளில் சேர்த்து அவர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களையும் அரசு செய்து வருவதாக கூறியுள்ளார்.

குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க அனைத்து தரப்பினரும் அரசுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று திரு மு க ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

   தொடர்புடைய செய்தி

13502

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

19 Jun 2021
City MaxoC MinoC
தில்லிULL 36.6 25.3
மும்பை 33.0 25.0
சென்னை 35.4 28.6
கொல்கத்தா 30.1 25.2
பெங்களூரு 28.0 20.8