முக்கிய செய்திகள்
நாடு அனைத்துத்துறைகளிலும் விரைவான வளர்ச்சியை கண்டு வருகிறது - தமிழக ஆளுநர் திரு ஆர் என் ரவி            ஆயுஷ்மான பாரத் திட்டம் ஏழை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது - பிரதமர்            தேர்தல் சீர் திருத்தங்களை பெரிய அளவில் மேற்கொள்வது தொடர்பாக, மத்திய அரசு, தேர்தல் ஆணையத்துடன் பேச்சு நடத்தி வருவதாக சட்ட அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.            பிரதமர் திரு. நரேந்திர மோடி விடுத்த அழைப்பை ஏற்று பொதுமக்கள் காதி பொருட்களை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது,            இலக்கியத்திற்கான நோபல் பரிசு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த எழுத்தாளர் Annie Ernau –க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.           

Aug 12, 2022
2:06PM

தமிழக உப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள நெய்தல் உப்பு விற்பனையை தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

NEWS ON AIR
தமிழக உப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள நெய்தல் உப்பு விற்பனையை தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின், இன்று தொடங்கி வைத்தார்.
மாநிலத்தில் உப்பு உற்பத்தி செய்யப்படாத அக்டோபர் முதல் டிசம்பர் மாதங்களில் உப்பள தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா 5,000 ரூபாய் வழங்கும் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் மூலம், பயணம் மேற்கொண்ட 1,649 பயணிகளுக்கு 4 கோடி ரூபாய் மானியத்தையும் முதலமைச்சர் வழங்கினார்.

   தொடர்புடைய செய்தி

18405

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

24 Nov 2021
City MaxoC MinoC
தில்லிULL 26.7 9.2
மும்பை 34.0 23.0
சென்னை 32.4 25.0
கொல்கத்தா 30.9 20.7
பெங்களூரு 29.8 20.1