முக்கிய செய்திகள்
நாடு அனைத்துத்துறைகளிலும் விரைவான வளர்ச்சியை கண்டு வருகிறது - தமிழக ஆளுநர் திரு ஆர் என் ரவி            ஆயுஷ்மான பாரத் திட்டம் ஏழை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது - பிரதமர்            தேர்தல் சீர் திருத்தங்களை பெரிய அளவில் மேற்கொள்வது தொடர்பாக, மத்திய அரசு, தேர்தல் ஆணையத்துடன் பேச்சு நடத்தி வருவதாக சட்ட அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.            பிரதமர் திரு. நரேந்திர மோடி விடுத்த அழைப்பை ஏற்று பொதுமக்கள் காதி பொருட்களை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது,            இலக்கியத்திற்கான நோபல் பரிசு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த எழுத்தாளர் Annie Ernau –க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.           

Aug 13, 2022
2:54PM

தமிழகத்தில் மழைநீர் வடிகால் பணிகளை குறித்த காலத்திற்குள் நிறைவேற்றுமாறு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

NEWS ON AIR
மழைநீர் வடிகால் பணிகளை குறித்த காலத்திற்குள் நிறைவேற்றுமாறு தமிழக முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
சென்னையில் நடைபெற்று வரும் இப்பணிகளை இன்று ஆய்வு செய்த அவர் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன் இப்பணிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றார்.
பின்னர் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், மக்கள் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் இலவச திட்டங்கள் சமூக நலனை உறுதி செய்வதற்காகத்தான் என்றும் குறிப்பிட்டார்.

   தொடர்புடைய செய்தி

18418

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

24 Nov 2021
City MaxoC MinoC
தில்லிULL 26.7 9.2
மும்பை 34.0 23.0
சென்னை 32.4 25.0
கொல்கத்தா 30.9 20.7
பெங்களூரு 29.8 20.1