முக்கிய செய்திகள்
பெருந்தொற்று காலத்தில் தகவல்களை அளித்ததில் பிரஸார் பாரதி முக்கியப் பங்கு வகித்தது - மத்திய இணையமைச்சர் திரு. எல். முருகன்            உலகின் ஐந்தாவது பொருளாதார நாடாக இந்தியா திகழ்வதற்கு பெருநிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது - மத்திய நிதித் துறை இணையமைச்சர் திரு. பகவத் கிருஷ்ணராவ் காரத்            இந்திய விமானப்படையின் இலகு ரக போர் ஹெலிகாப்டர்கள் நாட்டிற்கு அர்ப்பணித்து வைக்கப்பட்டன.            மகாராஷ்ட்ரா, பீகார், ஹரியானா, தெலங்கானா, உத்தரப்பிரதேசம் மற்றும் ஒடிஷா மாநிலங்களின் சட்டப்பேரவை இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு...            தேசப்பிதாவின் சிந்தனைகள் என்றென்றும் மக்களிடம் நிலைத்து நிற்கும் -பிரதமர் திரு நரேந்திர மோடி           

Sep 23, 2022
11:34AM

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதற்கான எந்த நடவடிக்கையையும் திமுக அரசு எடுக்கவில்லை -எதிர்க்கட்சித் தலைவர் திரு. எடப்பாடி பழனிசாமி

NEWS ON AIR
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதற்கான எந்த நடவடிக்கையையும் திமுக அரசு எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் திரு. எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், மத்திய அரசு பெட்ரோல் - டீசலுக்கான விலையைக் குறைத்த பிறகு, 26 மாநிலங்கள் விலைக் குறைப்பு நடவடிக்கையை எடுத்துள்ளதையும் சுட்டிக்காட்டினார். 
கடந்த அஇஅதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட மடிக்கணினி திட்டம் தற்போது செயல்படுத்தப்படவில்லை என்றும் திரு. எடப்பாடி பழனிசாமி கூறினார். 

   தொடர்புடைய செய்தி

18798

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

24 Nov 2021
City MaxoC MinoC
தில்லிULL 26.7 9.2
மும்பை 34.0 23.0
சென்னை 32.4 25.0
கொல்கத்தா 30.9 20.7
பெங்களூரு 29.8 20.1