A- A A+
இறுதியாக பெறப்பட்ட தகவல்கள்Jun 19 2021 3:03PM
முக்கிய செய்திகள்
ஊரடங்கு தளர்வுகளை அறிவிக்கும் முன், உரிய ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.            தென்மாநிலங்களுக்கு மட்டும் ரயில்கள் மூலம் 17,700 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது -மத்திய அரசு.            விமானப்படையில் 36 ரஃபேல் போர் விமானங்கள் திட்டமிட்டபடி அடுத்த ஆண்டுக்குள் இணைக்கப்படும் -தலைமை தளபதி            தமிழகத்தில் கல்வி தொலைக்காட்சி வாயிலாக புதிய கல்வி ஆண்டிற்கான பாடங்கள் கற்பிக்கும் சேவையை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.            திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நாளை மறுதினம் நடைபெறுகிறது.           

Jun 11, 2021
8:24PM

தமிழகத்தில் கோவிட் 19 தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் -அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளர் திரு ஓ பன்னீர்செல்வம்.

NEWS ON AIR
தமிழகத்தில் கோவிட் 19 தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் என்று அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளர் திரு ஓ பன்னீர்செல்வம் மாநில அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மூன்றாவது அலை வருவதற்குள் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டால் தான் உயிரிழப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியும் என்று கூறியுள்ளார்.

அனைத்து புள்ளி விவரங்களோடு, பிரதமர் திரு நரேந்திர மோடியை நேரில் சந்தித்து விரிவாக எடுத்துக் கூறி தேவையான தடுப்பூசி கிடைப்பதற்கு மாநில  அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  திரு ஓ பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

   தொடர்புடைய செய்தி

13503

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

19 Jun 2021
City MaxoC MinoC
தில்லிULL 36.6 25.3
மும்பை 33.0 25.0
சென்னை 35.4 28.6
கொல்கத்தா 30.1 25.2
பெங்களூரு 28.0 20.8