A- A A+
இறுதியாக பெறப்பட்ட தகவல்கள்Apr 18 2021 1:22PM
முக்கிய செய்திகள்
கோவிட் -19 தொற்று பாதிப்பை இந்தியா, கடந்த ஆண்டைப் போலவே இம்முறையும் முறியடிக்கும் என பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.            பிரபல தமிழ் திரைப்பட நடிகர் விவேக்கின் இறுதிச்சடங்கு சென்னை மேட்டுக்குப்பம் மயானத்தில் இன்று மாலை நடைபெற்றது.            நாடு முழுவதும் கோவிட்-19-னால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 16 லட்சத்து 79 ஆயிரத்து 740-ஆக அதிகரித்துள்ளது.            அடுத்த இரு தினங்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது-சென்னை வானிலை ஆய்வு மையம்.            நாட்டில் அதிகரித்து வரும் கோவிட்-19 நோய் தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள சவால்களை சமாளிக்க மத்திய அரசு முழுஅளவில் தயார் நிலையில் இருப்பதாக டாக்டர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.           

Mar 03, 2021
4:31PM

ஜம்மு-கஷ்மீரின் லடாக் மற்றும் கார்கில் பகுதிகளில் எற்பட்ட பனிப்பொழிவு மற்றும் கடும் குளிரால் பாதிக்கப்பட்டிருந்த மக்களை இந்திய விமானப்படை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றனர்.

NSD Logo
ஜம்மு-கஷ்மீரின் லடாக் மற்றும் கார்கில் பகுதிகளில் எற்பட்ட  பனிப்பொழிவு மற்றும் கடும் குளிரால் பாதிக்கப்பட்டிருந்த 3,500-க்கும் மேற்பட்ட மக்களை இந்திய விமானப்படை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றதாக விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதல் முறையாக இந்திய விமானப்படையின் சீனுக் ஹெலிகாப்டர் இந்த மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஸ்ரீநகர் மற்றும் ஜம்முவிலிருந்து 1,537 பேர் கார்கில்-க்கும் அழைத்துச் செல்லப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
மீட்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர்கள் மாணவர்கள் மற்றும் சிகிச்சைக்காக சென்ற மக்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

   தொடர்புடைய செய்தி

11987

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

17 Apr 2021
City MaxoC MinoC
தில்லிULL 40.0 18.2
மும்பை 35.0 26.0
சென்னை 34.3 28.4
கொல்கத்தா 35.5 26.5
பெங்களூரு 33.0 22.4