முக்கிய செய்திகள்
நாடு அனைத்துத்துறைகளிலும் விரைவான வளர்ச்சியை கண்டு வருகிறது - தமிழக ஆளுநர் திரு ஆர் என் ரவி            ஆயுஷ்மான பாரத் திட்டம் ஏழை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது - பிரதமர்            தேர்தல் சீர் திருத்தங்களை பெரிய அளவில் மேற்கொள்வது தொடர்பாக, மத்திய அரசு, தேர்தல் ஆணையத்துடன் பேச்சு நடத்தி வருவதாக சட்ட அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.            பிரதமர் திரு. நரேந்திர மோடி விடுத்த அழைப்பை ஏற்று பொதுமக்கள் காதி பொருட்களை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது,            இலக்கியத்திற்கான நோபல் பரிசு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த எழுத்தாளர் Annie Ernau –க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.           

Aug 15, 2022
11:31AM

சென்னை துறைமுகத்தில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு. சர்பானந்தா சோனாவால் கூறியுள்ளார்

NEWS ON AIR
சென்னை துறைமுகத்தில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு. சர்பானந்தா சோனாவால் கூறியுள்ளார்
சென்னை துறைமுகத்தில் நேற்று உயரதிகாரிகளுடன் ஆய்வு செய்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை துறைமுகம் மட்டுமல்லாமல், பாரதீப், விசாகப்பட்டிணம் ஆகிய துறைமுகங்களிலும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
சீன ஆராய்ச்சிக் கப்பல், அம்பன்தோட்டா துறைமுகத்தில் நின்று செல்வதற்கு இலங்கை அனுமதி அளித்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள இந்தியா தயாராக இருப்பதாக அமைச்சர் கூறினார்.

   தொடர்புடைய செய்தி

18436

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

24 Nov 2021
City MaxoC MinoC
தில்லிULL 26.7 9.2
மும்பை 34.0 23.0
சென்னை 32.4 25.0
கொல்கத்தா 30.9 20.7
பெங்களூரு 29.8 20.1