முக்கிய செய்திகள்
நாடு அனைத்துத்துறைகளிலும் விரைவான வளர்ச்சியை கண்டு வருகிறது - தமிழக ஆளுநர் திரு ஆர் என் ரவி            ஆயுஷ்மான பாரத் திட்டம் ஏழை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது - பிரதமர்            தேர்தல் சீர் திருத்தங்களை பெரிய அளவில் மேற்கொள்வது தொடர்பாக, மத்திய அரசு, தேர்தல் ஆணையத்துடன் பேச்சு நடத்தி வருவதாக சட்ட அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.            பிரதமர் திரு. நரேந்திர மோடி விடுத்த அழைப்பை ஏற்று பொதுமக்கள் காதி பொருட்களை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது,            இலக்கியத்திற்கான நோபல் பரிசு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த எழுத்தாளர் Annie Ernau –க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.           

Aug 15, 2022
11:28AM

சென்னையில் நடைபெற்ற மூன்றாவது மாநில ரேங்கிங் டேபிள் டென்னிஸ்போட்டியின், ஆடவர் பிரிவில் வருணும், மகளிர் பிரிவில் தீபிகாவும் பட்டம் வென்றனர்.

NSD Logo
சென்னையில் நடைபெற்ற மூன்றாவது மாநில ரேங்கிங் டேபிள் டென்னிஸ்போட்டியின், ஆடவர் பிரிவில் வருணும், மகளிர் பிரிவில் தீபிகாவும் பட்டம் வென்றனர். 
ஆடவர் பிரிவு இறுதியாட்டத்தில் வருண், 11-5, 11-7, 6-11, 11-8, 11-5 என்ற கணக்கில் ளுசுஆளுகூ அணியில் அபினவ்-வை வென்றார்.
மகளிர் பிரிவு இறுதிப் போட்டியில் தீபிகா 11-5, 11-9, 9-11, 7-11, 11-3, 11-6 என்ற செட்கணக்கில் ஐஊகு அணியின் யாஷினியை வென்றார்.

   தொடர்புடைய செய்தி

18434

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

24 Nov 2021
City MaxoC MinoC
தில்லிULL 26.7 9.2
மும்பை 34.0 23.0
சென்னை 32.4 25.0
கொல்கத்தா 30.9 20.7
பெங்களூரு 29.8 20.1