முக்கிய செய்திகள்
பெருந்தொற்று காலத்தில் தகவல்களை அளித்ததில் பிரஸார் பாரதி முக்கியப் பங்கு வகித்தது - மத்திய இணையமைச்சர் திரு. எல். முருகன்            உலகின் ஐந்தாவது பொருளாதார நாடாக இந்தியா திகழ்வதற்கு பெருநிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது - மத்திய நிதித் துறை இணையமைச்சர் திரு. பகவத் கிருஷ்ணராவ் காரத்            இந்திய விமானப்படையின் இலகு ரக போர் ஹெலிகாப்டர்கள் நாட்டிற்கு அர்ப்பணித்து வைக்கப்பட்டன.            மகாராஷ்ட்ரா, பீகார், ஹரியானா, தெலங்கானா, உத்தரப்பிரதேசம் மற்றும் ஒடிஷா மாநிலங்களின் சட்டப்பேரவை இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு...            தேசப்பிதாவின் சிந்தனைகள் என்றென்றும் மக்களிடம் நிலைத்து நிற்கும் -பிரதமர் திரு நரேந்திர மோடி           

Sep 22, 2022
8:34PM

சென்னையில் நடைபெற்றுவரும் சர்வதேச ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் Abhay Singh மற்றும் Sunayna Kuruvilla இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

NEWS ON AIR
சென்னையில் நடைபெற்று வரும் சர்வதேச ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் Abhay Singh மற்றும் Sunayna Kuruvilla இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் Abhay Singh 8-11, 11-5, 11-4, 4-11, 12-10 என்ற செட் கணக்கில், எகிப்தின் Elshafei வென்றார்.
மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில், Sunayna Kuruvilla எகிப்தின் Salma Eltayebi-ஐ வென்றார்.

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

24 Nov 2021
City MaxoC MinoC
தில்லிULL 26.7 9.2
மும்பை 34.0 23.0
சென்னை 32.4 25.0
கொல்கத்தா 30.9 20.7
பெங்களூரு 29.8 20.1