முக்கிய செய்திகள்
நாடு அனைத்துத்துறைகளிலும் விரைவான வளர்ச்சியை கண்டு வருகிறது - தமிழக ஆளுநர் திரு ஆர் என் ரவி            ஆயுஷ்மான பாரத் திட்டம் ஏழை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது - பிரதமர்            தேர்தல் சீர் திருத்தங்களை பெரிய அளவில் மேற்கொள்வது தொடர்பாக, மத்திய அரசு, தேர்தல் ஆணையத்துடன் பேச்சு நடத்தி வருவதாக சட்ட அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.            பிரதமர் திரு. நரேந்திர மோடி விடுத்த அழைப்பை ஏற்று பொதுமக்கள் காதி பொருட்களை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது,            இலக்கியத்திற்கான நோபல் பரிசு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த எழுத்தாளர் Annie Ernau –க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.           

Aug 14, 2022
2:51PM

சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய அளவில் காவல்துறை விருதுகளை உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

NEWS ON AIR
சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய அளவில் காவல்துறை விருதுகளை உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஆயிரத்து 82 பேர் இந்த விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 
இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் 347 பேருக்கு வீர தீர செயல்களுக்கான விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
87 பேர் குடியரசுத் தலைவரின் விருதுக்கும் 648 பேர் சிறப்பாக பணியாற்றியதற்கான விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

24 Nov 2021
City MaxoC MinoC
தில்லிULL 26.7 9.2
மும்பை 34.0 23.0
சென்னை 32.4 25.0
கொல்கத்தா 30.9 20.7
பெங்களூரு 29.8 20.1