முக்கிய செய்திகள்
நாடு அனைத்துத்துறைகளிலும் விரைவான வளர்ச்சியை கண்டு வருகிறது - தமிழக ஆளுநர் திரு ஆர் என் ரவி            ஆயுஷ்மான பாரத் திட்டம் ஏழை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது - பிரதமர்            தேர்தல் சீர் திருத்தங்களை பெரிய அளவில் மேற்கொள்வது தொடர்பாக, மத்திய அரசு, தேர்தல் ஆணையத்துடன் பேச்சு நடத்தி வருவதாக சட்ட அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.            பிரதமர் திரு. நரேந்திர மோடி விடுத்த அழைப்பை ஏற்று பொதுமக்கள் காதி பொருட்களை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது,            இலக்கியத்திற்கான நோபல் பரிசு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த எழுத்தாளர் Annie Ernau –க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.           

Aug 15, 2022
11:33AM

சுதந்திர தினத்தை முன்னிட்டு, அனைத்து கிராம ஊராட்சிகளிலும், இன்று கிராமசபைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

NSD Logo
சுதந்திர தினத்தை முன்னிட்டு, அனைத்து கிராம ஊராட்சிகளிலும், இன்று கிராமசபைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஊராட்சி பொது நிதி கணக்கு விவரம், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல், டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துவது குறித்தும், நீர்நிலைகளை பாதுகாப்பது குறித்தும் கிராமசபைக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன.

   தொடர்புடைய செய்தி

18437

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

24 Nov 2021
City MaxoC MinoC
தில்லிULL 26.7 9.2
மும்பை 34.0 23.0
சென்னை 32.4 25.0
கொல்கத்தா 30.9 20.7
பெங்களூரு 29.8 20.1