A- A A+
இறுதியாக பெறப்பட்ட தகவல்கள்Jun 19 2021 3:03PM
முக்கிய செய்திகள்
ஊரடங்கு தளர்வுகளை அறிவிக்கும் முன், உரிய ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.            தென்மாநிலங்களுக்கு மட்டும் ரயில்கள் மூலம் 17,700 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது -மத்திய அரசு.            விமானப்படையில் 36 ரஃபேல் போர் விமானங்கள் திட்டமிட்டபடி அடுத்த ஆண்டுக்குள் இணைக்கப்படும் -தலைமை தளபதி            தமிழகத்தில் கல்வி தொலைக்காட்சி வாயிலாக புதிய கல்வி ஆண்டிற்கான பாடங்கள் கற்பிக்கும் சேவையை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.            திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நாளை மறுதினம் நடைபெறுகிறது.           

Jun 11, 2021
2:38PM

சுதந்திரப் போராட்ட வீரர் பண்டிட் ராம்பிரசாத் பிஸ்மில் பிறந்த நாளையொட்டி அவருக்கு மத்திய அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேக்கர் புகழாரம்.

NEWS ON AIR
சுதந்திரப் போராட்ட வீரர் பண்டிட் ராம்பிரசாத் பிஸ்மில் பிறந்த நாளையொட்டி அவருக்கு மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேக்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.
மிகச்சிறந்த விடுதலை போராட்ட வீரரான அவர், சுதந்திரப் போராட்டத்தின்போது நாட்டிற்காக தன்னுயிரை ஈந்தவர் என்று தமது டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். 

   தொடர்புடைய செய்தி

13493

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

19 Jun 2021
City MaxoC MinoC
தில்லிULL 36.6 25.3
மும்பை 33.0 25.0
சென்னை 35.4 28.6
கொல்கத்தா 30.1 25.2
பெங்களூரு 28.0 20.8