முக்கிய செய்திகள்
பெருந்தொற்று காலத்தில் தகவல்களை அளித்ததில் பிரஸார் பாரதி முக்கியப் பங்கு வகித்தது - மத்திய இணையமைச்சர் திரு. எல். முருகன்            உலகின் ஐந்தாவது பொருளாதார நாடாக இந்தியா திகழ்வதற்கு பெருநிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது - மத்திய நிதித் துறை இணையமைச்சர் திரு. பகவத் கிருஷ்ணராவ் காரத்            இந்திய விமானப்படையின் இலகு ரக போர் ஹெலிகாப்டர்கள் நாட்டிற்கு அர்ப்பணித்து வைக்கப்பட்டன.            மகாராஷ்ட்ரா, பீகார், ஹரியானா, தெலங்கானா, உத்தரப்பிரதேசம் மற்றும் ஒடிஷா மாநிலங்களின் சட்டப்பேரவை இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு...            தேசப்பிதாவின் சிந்தனைகள் என்றென்றும் மக்களிடம் நிலைத்து நிற்கும் -பிரதமர் திரு நரேந்திர மோடி           

Sep 23, 2022
11:26AM

கோவிட் தாக்கத்திலிருந்து மீண்ட பின்னர் நாடு அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற்று வருவதாக பிஜேபி தலைவர் திரு. ஜெ.பி. நட்டா கூறியுள்ளார்.

NEWS ON AIR
பிரதமர் திரு நரேந்திர மோடி மேற்கொண்டுவரும் உறுதியான நடவடிக்கைகள் காரணமாக விரைவான பொருளாதார வளர்ச்சி கண்டுவரும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது என்று பிஜேபி தலைவர் திரு ஜெ பி நட்டா கூறியுள்ளார்.
மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், சரக்கு மற்றும் சேவை வரி பெரும் மாற்றத்தை கொண்டுவந்திருப்பதாக தெரிவித்தார்.
இந்த வரி வருவாய் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார்.
கோவிட் தாக்கத்திலிருந்து மீண்ட பின்னர் நாடு அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற்று வருவதாக அவர் கூறியுள்ளார்.
வறுமைக்கோட்டிற்குகீழ் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை 10 சதவீதமாக குறைந்துள்ளது என்றும் திரு. நட்டா கூறினார்.

   தொடர்புடைய செய்தி

18796

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

24 Nov 2021
City MaxoC MinoC
தில்லிULL 26.7 9.2
மும்பை 34.0 23.0
சென்னை 32.4 25.0
கொல்கத்தா 30.9 20.7
பெங்களூரு 29.8 20.1