A- A A+
இறுதியாக பெறப்பட்ட தகவல்கள்Jun 19 2021 3:03PM
முக்கிய செய்திகள்
ஊரடங்கு தளர்வுகளை அறிவிக்கும் முன், உரிய ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.            தென்மாநிலங்களுக்கு மட்டும் ரயில்கள் மூலம் 17,700 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது -மத்திய அரசு.            விமானப்படையில் 36 ரஃபேல் போர் விமானங்கள் திட்டமிட்டபடி அடுத்த ஆண்டுக்குள் இணைக்கப்படும் -தலைமை தளபதி            தமிழகத்தில் கல்வி தொலைக்காட்சி வாயிலாக புதிய கல்வி ஆண்டிற்கான பாடங்கள் கற்பிக்கும் சேவையை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.            திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நாளை மறுதினம் நடைபெறுகிறது.           

Jun 11, 2021
8:38PM

கிராமப்புற கூட்டுறவு வங்கிகள் அனைத்தும் மத்திய கூட்டுறவு வங்கியுடன் ஆன்லைனில் இணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

NSD Logo
கிராமப்புற கூட்டுறவு வங்கிகள் அனைத்தும் மத்திய கூட்டுறவு வங்கியுடன் ஆன்லைனில் இணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு ஐ பெரியசாமி தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்லில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிய நகைக் கடன் வழங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

       

 

   தொடர்புடைய செய்தி

13506

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

19 Jun 2021
City MaxoC MinoC
தில்லிULL 36.6 25.3
மும்பை 33.0 25.0
சென்னை 35.4 28.6
கொல்கத்தா 30.1 25.2
பெங்களூரு 28.0 20.8