முக்கிய செய்திகள்
நாடு அனைத்துத்துறைகளிலும் விரைவான வளர்ச்சியை கண்டு வருகிறது - தமிழக ஆளுநர் திரு ஆர் என் ரவி            ஆயுஷ்மான பாரத் திட்டம் ஏழை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது - பிரதமர்            தேர்தல் சீர் திருத்தங்களை பெரிய அளவில் மேற்கொள்வது தொடர்பாக, மத்திய அரசு, தேர்தல் ஆணையத்துடன் பேச்சு நடத்தி வருவதாக சட்ட அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.            பிரதமர் திரு. நரேந்திர மோடி விடுத்த அழைப்பை ஏற்று பொதுமக்கள் காதி பொருட்களை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது,            இலக்கியத்திற்கான நோபல் பரிசு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த எழுத்தாளர் Annie Ernau –க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.           

Aug 05, 2022
11:53AM

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது.

NEWS ON AIR
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது.
பர்மிங்காமில் நடைபெற்று வரும் இப்போட்டியில், பாரா பவர்லிப்டிங் பிரிவில் இந்தியாவின் சுதிர் தங்கப்பதக்கம் வென்றார்.
நீளம் தாண்டுதலில் முரளி ஸ்ரீசங்கர் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
குத்துச்சண்டை ஆடவர் பிரிவில் இந்தியாவின் ரோஹித் டோகாஸ் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
பேட்மின்டன் பிரிவில் லக்க்ஷயா சென், அகர்ஸி காஷ்யப் ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
கலப்பு இரட்டையர் பிரிவு இரண்டாவது சுற்று ஆட்டத்தில் அஸ்வினி பொன்னப்பா - ஸ்மித் ரெட்டி இணை தோல்வியடைந்தது.
இன்று நடைபெறவுள்ள காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டங்களில் இந்தியாவின் பி.வி. சிந்து, ஸ்ரீகாந்த், லக்க்ஷயாசென், அகர்ஷி காஷ்யப் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
ஆடவர் இரட்டையர் பிரிவில் ரங்கி ரெட்டி – சிராக் ஷெட்டி இணையும் இன்று பங்கேற்கிறது.
இப்போட்டியில் இதுவரை 6 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலப் பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ளது.

   தொடர்புடைய செய்தி

18319

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

24 Nov 2021
City MaxoC MinoC
தில்லிULL 26.7 9.2
மும்பை 34.0 23.0
சென்னை 32.4 25.0
கொல்கத்தா 30.9 20.7
பெங்களூரு 29.8 20.1