முக்கிய செய்திகள்
நாடு அனைத்துத்துறைகளிலும் விரைவான வளர்ச்சியை கண்டு வருகிறது - தமிழக ஆளுநர் திரு ஆர் என் ரவி            ஆயுஷ்மான பாரத் திட்டம் ஏழை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது - பிரதமர்            தேர்தல் சீர் திருத்தங்களை பெரிய அளவில் மேற்கொள்வது தொடர்பாக, மத்திய அரசு, தேர்தல் ஆணையத்துடன் பேச்சு நடத்தி வருவதாக சட்ட அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.            பிரதமர் திரு. நரேந்திர மோடி விடுத்த அழைப்பை ஏற்று பொதுமக்கள் காதி பொருட்களை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது,            இலக்கியத்திற்கான நோபல் பரிசு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த எழுத்தாளர் Annie Ernau –க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.           

Jul 28, 2022
4:28PM

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழா வண்ணமிகு கலை நிகழ்ச்சிகளுடன் பெர்மிங்ஹாமில் இன்று தொடங்குகிறது.

NEWS ON AIR
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழா வண்ணமிகு கலை நிகழ்ச்சிகளுடன் பெர்மிங்ஹாமில் இன்று தொடங்குகிறது. 
அலெக்சாண்டர் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு பதினோன்றரை மணியளவில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியை 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிடவுள்ளனர்.
72 நாடுகளை சேர்ந்த ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த போட்டிகளில் பங்கேற்கின்றனர்.
இந்தியாவின் சார்பில் 215 பேர் இதில் கலந்துகொள்கின்றனர்.
தொடக்க விழாவில், இந்திய வீரர்களின் அணிவகுப்பிற்கு பி வி சிந்து தேசியக்கொடியை ஏந்திச்செல்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

   தொடர்புடைய செய்தி

18271

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

24 Nov 2021
City MaxoC MinoC
தில்லிULL 26.7 9.2
மும்பை 34.0 23.0
சென்னை 32.4 25.0
கொல்கத்தா 30.9 20.7
பெங்களூரு 29.8 20.1