முக்கிய செய்திகள்
நாடு அனைத்துத்துறைகளிலும் விரைவான வளர்ச்சியை கண்டு வருகிறது - தமிழக ஆளுநர் திரு ஆர் என் ரவி            ஆயுஷ்மான பாரத் திட்டம் ஏழை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது - பிரதமர்            தேர்தல் சீர் திருத்தங்களை பெரிய அளவில் மேற்கொள்வது தொடர்பாக, மத்திய அரசு, தேர்தல் ஆணையத்துடன் பேச்சு நடத்தி வருவதாக சட்ட அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.            பிரதமர் திரு. நரேந்திர மோடி விடுத்த அழைப்பை ஏற்று பொதுமக்கள் காதி பொருட்களை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது,            இலக்கியத்திற்கான நோபல் பரிசு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த எழுத்தாளர் Annie Ernau –க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.           

Aug 01, 2022
11:47AM

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் ஆடவர் பளு தூக்குதலில், இந்தியாவின் Achinta Sheuliதங்கப்பதக்கம் வென்றார்.

NEWS ON AIR
பர்மிங்காமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஆடவர் பளு தூக்குதல் 73 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் Achinta Sheuli தங்கப்பதக்கம் வென்றார்.
ஆடவர் ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி 11-0 என்ற கோல் கணக்கில் கானாவை வென்றது. 
மகளிர் டிவெண்டி டிவெண்டி கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வென்றது. 
ஆடவர் 50 மீட்டர் Back Stroke நீச்சல் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் ஸ்ரீஹரி நட்ராஜ் முன்னேறியுள்ளார்.

   தொடர்புடைய செய்தி

18284

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

24 Nov 2021
City MaxoC MinoC
தில்லிULL 26.7 9.2
மும்பை 34.0 23.0
சென்னை 32.4 25.0
கொல்கத்தா 30.9 20.7
பெங்களூரு 29.8 20.1