முக்கிய செய்திகள்
பெருந்தொற்று காலத்தில் தகவல்களை அளித்ததில் பிரஸார் பாரதி முக்கியப் பங்கு வகித்தது - மத்திய இணையமைச்சர் திரு. எல். முருகன்            உலகின் ஐந்தாவது பொருளாதார நாடாக இந்தியா திகழ்வதற்கு பெருநிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது - மத்திய நிதித் துறை இணையமைச்சர் திரு. பகவத் கிருஷ்ணராவ் காரத்            இந்திய விமானப்படையின் இலகு ரக போர் ஹெலிகாப்டர்கள் நாட்டிற்கு அர்ப்பணித்து வைக்கப்பட்டன.            மகாராஷ்ட்ரா, பீகார், ஹரியானா, தெலங்கானா, உத்தரப்பிரதேசம் மற்றும் ஒடிஷா மாநிலங்களின் சட்டப்பேரவை இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு...            தேசப்பிதாவின் சிந்தனைகள் என்றென்றும் மக்களிடம் நிலைத்து நிற்கும் -பிரதமர் திரு நரேந்திர மோடி           

Sep 22, 2022
4:08PM

உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக, தேசிய சுகாதார இயக்கத்தின்கீழ், இந்தியா எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு ஐநா அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.

NEWS ON AIR
உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக, தேசிய சுகாதார இயக்கத்தின்கீழ், இந்தியா எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு ஐநா அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.
தொற்றுநோய் அல்லாத நோய்கள் பட்டியலில் உயர் ரத்த அழுத்தம் முதலிடம் பிடித்துள்ளது.
இதனால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு, சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனைக் கருத்தில் கொண்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான அரசு, முக்கியத் திட்டங்களை செயல்படுத்தியுள்ளதால், 34 லட்சம் மக்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.
23 மாநிலங்களில் உள்ள 130 மாவட்டங்களில்  இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

   தொடர்புடைய செய்தி

18792

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

24 Nov 2021
City MaxoC MinoC
தில்லிULL 26.7 9.2
மும்பை 34.0 23.0
சென்னை 32.4 25.0
கொல்கத்தா 30.9 20.7
பெங்களூரு 29.8 20.1