A- A A+
இறுதியாக பெறப்பட்ட தகவல்கள்Jun 19 2021 3:03PM
முக்கிய செய்திகள்
ஊரடங்கு தளர்வுகளை அறிவிக்கும் முன், உரிய ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.            தென்மாநிலங்களுக்கு மட்டும் ரயில்கள் மூலம் 17,700 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது -மத்திய அரசு.            விமானப்படையில் 36 ரஃபேல் போர் விமானங்கள் திட்டமிட்டபடி அடுத்த ஆண்டுக்குள் இணைக்கப்படும் -தலைமை தளபதி            தமிழகத்தில் கல்வி தொலைக்காட்சி வாயிலாக புதிய கல்வி ஆண்டிற்கான பாடங்கள் கற்பிக்கும் சேவையை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.            திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நாளை மறுதினம் நடைபெறுகிறது.           

Jun 11, 2021
8:15PM

உத்தரபிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் புதுதில்லியில் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

NEWS ON AIR
உத்தர பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்தியநாத் புதுதில்லியில் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

அப்போது கோவிட்-19 நோய் தொற்று நிலவரம் பற்றியும், தடுப்பூசி செலுத்தப்படுவது குறித்தும், மாநிலத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து திரு யோகி ஆதித்தியநாத் பிரதமரிடம் எடுத்துரைத்தார்.

அதன் பின்னர் பிஜேபி தலைவர் திரு ஜே.பி.நட்டாவை அவர் சந்தித்து உரையாடினார்.

நேற்று மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷாவை சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

   தொடர்புடைய செய்தி

13498

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

19 Jun 2021
City MaxoC MinoC
தில்லிULL 36.6 25.3
மும்பை 33.0 25.0
சென்னை 35.4 28.6
கொல்கத்தா 30.1 25.2
பெங்களூரு 28.0 20.8