முக்கிய செய்திகள்
பெருந்தொற்று காலத்தில் தகவல்களை அளித்ததில் பிரஸார் பாரதி முக்கியப் பங்கு வகித்தது - மத்திய இணையமைச்சர் திரு. எல். முருகன்            உலகின் ஐந்தாவது பொருளாதார நாடாக இந்தியா திகழ்வதற்கு பெருநிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது - மத்திய நிதித் துறை இணையமைச்சர் திரு. பகவத் கிருஷ்ணராவ் காரத்            இந்திய விமானப்படையின் இலகு ரக போர் ஹெலிகாப்டர்கள் நாட்டிற்கு அர்ப்பணித்து வைக்கப்பட்டன.            மகாராஷ்ட்ரா, பீகார், ஹரியானா, தெலங்கானா, உத்தரப்பிரதேசம் மற்றும் ஒடிஷா மாநிலங்களின் சட்டப்பேரவை இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு...            தேசப்பிதாவின் சிந்தனைகள் என்றென்றும் மக்களிடம் நிலைத்து நிற்கும் -பிரதமர் திரு நரேந்திர மோடி           

Sep 22, 2022
8:36PM

ஆவின் நிறுவனத்தின் தீபாவளி இனிப்புகள் கட்டணமின்றி டோர் டெலிவரி செய்யப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் திரு நாசர் தெரிவித்துள்ளார்.

NSD Logo
தீபாவளி பண்டிகையையொட்டி, ஆவின் அறிமுகப்படுத்தியுள்ள இனிப்புகளை தொலைபேசி மூலம் பதிவு செய்தால் கட்டணமின்றி டோர் டெலிவரி செய்யப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் திரு நாசர் கூறியுள்ளார்.
இன்று அம்பத்தூரில் ஆவின் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்படும் இனிப்புப்பொருட்களை ஆய்வு செய்தபின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார். 

   தொடர்புடைய செய்தி

18794

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

24 Nov 2021
City MaxoC MinoC
தில்லிULL 26.7 9.2
மும்பை 34.0 23.0
சென்னை 32.4 25.0
கொல்கத்தா 30.9 20.7
பெங்களூரு 29.8 20.1