A-
A
A+
இறுதியாக பெறப்பட்ட தகவல்கள்
Jun 30 2022 9:08PM
Select Language/மொழி தேர்வு
English/ஆங்கிலம்
Hindi/ஹிந்தி
Tamil/தமிழ்
Marathi/மராத்தி
Gujarati/குஜராத்தி
Urdu/உருது
Dogri/டோக்ரி
Assamese/அஸ்ஸாமி
Rajasthani/राजस्थानी
முகப்பு பக்கம்
வாசிப்பவருடன் தொடர்பு
முக்கிய செய்திகள்
இந்தியப் பொருட்கள் உலக வர்த்தகச் சந்தையில் இடம் பெறுவதற்கு நாட்டிலுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை ஊக்கப்படுத்த வேண்டியது அவசியம் -பிரதமர்
          
மகாராஷ்ட்ரா மாநில முதலமைச்சராக திரு. ஏக்நாத் ஷிண்டே பதவியேற்றுள்ளார்.
          
பிஎஸ்எல்வி சி.53 ராக்கெட் மூலம் சிங்கப்பூரின் மூன்று செயற்கைக் கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டன.
          
குடியரசு துணைத்தலைவர் தேர்தல் ஆகஸ்ட் மாதம் ஆறாம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
          
மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் திரு ஜிதேந்திரசிங், நார்வே நாட்டின் காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கான அமைச்சர் திரு #EspenBarthEide –யை சந்தித்து உரையாடினார்.
          
May 12, 2022
,
12:00PM
ஆசிய கோப்பை வில்வித்தைப் போட்டியை இந்தியா வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
NEWS ON AIR
ஆசிய கோப்பை வில்வித்தைப் போட்டியை இந்தியா வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
ஈராக்கில் நடைபெற்ற இப்போட்டியில், இந்தியா 8 தங்கம், 4 வெள்ளி, இரண்டு வெண்கலம் என மொத்தம் 14 பதக்கங்களை வென்றது.
இளம் இந்திய வில்வித்தை வீரர் மற்றும் வீராங்கனைகள் சிறப்பாக தங்களது திறமைகளை வெளிப்படுத்தியதால், போட்டியின் கடைசி நாளான நேற்று மட்டும் பத்து பதக்கங்களை வென்றனர்.
மகளிர் தனிநபர் மற்றும் கலப்பு பிரிவு தவிர, அனைத்துப் போட்டிகளிலும் இந்திய அணியினர் தங்கப்பதக்கத்தை வென்றனர்.
தொடர்புடைய செய்தி
17358
தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் ஓய்வூதிய திட்டத்தின்கீழ் ஆயுள் முழுமைக்கான மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படும்-அமைச்சர் திரு கிரன் ரிஜிஜு
பல்கலைக்கழகங்களுக்கிடையேயான கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் ஒடிசாவில் நடைபெற்று வருகின்றன.
விளையாட்டு பயிற்சிகளை மீண்டும் தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்த முடிவு - விளையாட்டுத்துறை அமைச்சர் திரு. கிரண் ரிஜிஜு.
தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, நடப்பாண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் இன்று வழங்கினார்.
அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் இறுதியாட்டத்திற்கு அலெக்சாண்டர் ஸ்வெரேவ், டொமினிக் திம் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டி, இன்றிரவு நடைபெற உள்ளது.
அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு பட்டத்தை ஆஸ்திரியாவின் டோம்னிக் தீம் முதல்முறையாக வென்றுள்ளார்.
நாடு முழுவதும் உள்ள 500 தனியார் விளையாட்டுப் பயிற்சி மையங்களுக்கு ஊக்கத் தொகை வழங்க மத்திய அரசு முடிவு
Rilton கோப்பைக்கான ஆன்லைன் செஸ் போட்டியில், இந்தியாவின் சசிகிரண் பட்டம் வென்றார்.
ஒலிம்பிக் போட்டியையொட்டி வீரர்கள் தொடர்ந்து பயிற்சியை மேற்கொள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய விளையாட்டு ஆணையம் மாற்றியமைத்துள்ளது.
உடனடி டுவிட்டர் பதிவு
தற்போதைய வானிலை
24 Nov 2021
City
Max
o
C
Min
o
C
தில்லிULL
26.7
9.2
மும்பை
34.0
23.0
சென்னை
32.4
25.0
கொல்கத்தா
30.9
20.7
பெங்களூரு
29.8
20.1