முக்கிய செய்திகள்
மலைப்பகுதிகளின் போக்குவரத்து வசதி மேம்பாட்டிற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது - பிரதமர் திரு நரேந்திர மோடி            மீனவர்களின் மேம்பாட்டிற்காக கடந்த எட்டாண்டுகளில் 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது - மீன்வளத்துறை இணையமைச்சர் திரு எல். முருகன்            காவல் துறையினரின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.            பிரதமர் திரு நரேந்திரமோடி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்தார்.            மன்னார்வளைகுடா பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த படகை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.           

Oct 23, 2020
11:59AM

இந்திய கடற்படையின் ஆயத்த நிலைக் குறித்து கடற்படை தலைவர் அட்மிரல் கரம்பிர் சிங் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

NSD Logo
இந்திய கடற்படையின் ஆயத்த நிலைக் குறித்து கடற்படை தலைவர் அட்மிரல் கரம்பிர் சிங் இன்று ஆய்வு மேற்கொண்டார். 
கர்வாரில் உள்ள கடற்படை தளத்தைப் பார்வையிட்ட அவர் பழுது செய்யும் இடங்கள் பராமரிப்பு மையங்கள் போர் நிலை ஏற்பட்டால் அதற்கான ஆயத்தம் குறித்தும் அவர் கேட்டறிந்தார். 
சைபர் பாதுகாப்பு தீவிரவாத தாக்குதல் மற்றும் திடீர் சூழ்நிலைகள் குறித்து எப்போதும் தயாராக இருக்கவேண்டும் என்று அவர் ஆலோசனை வழங்கினார். 
பின்னர் விக்ரமாதித்யா போர் கப்பல் நவீன ஆயுதம் தாங்கிய கப்பல்கள் படகுகள் ஏவுகணைகள் போன்றறை அவர் பார்வையிட்;டார். 
போர் தயார் நிலைக்குறித்த பயிற்சி ஒத்திகையையும் அவர் பார்வையிட்டார்.  

   தொடர்புடைய செய்தி

9933

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

24 Nov 2021
City MaxoC MinoC
தில்லிULL 26.7 9.2
மும்பை 34.0 23.0
சென்னை 32.4 25.0
கொல்கத்தா 30.9 20.7
பெங்களூரு 29.8 20.1