A- A A+
இறுதியாக பெறப்பட்ட தகவல்கள்May 6 2021 8:35PM
முக்கிய செய்திகள்
தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்களின் பட்டியலை ஆளுநர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ளது.            கோவிட் 19 நோய் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்தினார்.            நாடு முழுவதும் கோவிட் 19க்கான தடுப்பு மருந்து செலுத்தும் பணிகள் மாநில அரசுகளுடன் இணைந்து முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அரசு கூறியுள்ளது.            கேரளாவில் கோவிட் - 19 தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாளை மறுநாள் தொடங்கி 16-ம் தேதிவரை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.            தமிழகத்தில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் இன்றுமுதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.           

Mar 12, 2020
8:39PM

ஆசிய ஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதிப் போட்டிகளில் கலந்துகொண்ட வீரர்கள் இந்தியா வந்தவுடன் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் -சச்சேட்டி

NEWS ON AIR

ஜோர்டனில் நடைபெற்ற ஆசிய ஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதிப் போட்டிகளில் கலந்துகொண்ட வீரர்கள் இந்தியா வந்தவுடன் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பின் நிர்வாக இயக்குநர் திரு ஆர்.கே. சச்சேட்டி கூறியுள்ளார்.

   தொடர்புடைய செய்தி

7519

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

06 May 2021
City MaxoC MinoC
தில்லிULL 39 27
மும்பை 34 26
சென்னை 35 28
கொல்கத்தா 34 24
பெங்களூரு 32 23