A-
A
A+
இறுதியாக பெறப்பட்ட தகவல்கள்
Oct 21 2022 8:19PM
Select Language/மொழி தேர்வு
English/ஆங்கிலம்
Hindi/ஹிந்தி
Tamil/தமிழ்
Marathi/மராத்தி
Gujarati/குஜராத்தி
Urdu/உருது
Dogri/டோக்ரி
Assamese/அஸ்ஸாமி
Rajasthani/राजस्थानी
முகப்பு பக்கம்
வாசிப்பவருடன் தொடர்பு
முக்கிய செய்திகள்
மலைப்பகுதிகளின் போக்குவரத்து வசதி மேம்பாட்டிற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது - பிரதமர் திரு நரேந்திர மோடி
          
மீனவர்களின் மேம்பாட்டிற்காக கடந்த எட்டாண்டுகளில் 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது - மீன்வளத்துறை இணையமைச்சர் திரு எல். முருகன்
          
காவல் துறையினரின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.
          
பிரதமர் திரு நரேந்திரமோடி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்தார்.
          
மன்னார்வளைகுடா பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த படகை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.
          
Mar 09, 2020
,
2:03PM
மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை அஇஅதிமுக இன்று வெளியிட்டது.
NEWS ON AIR
மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்டபாளர் பட்டியலை அஇஅதிமுக இன்று வெளியிட்டது.
அதில் ஒரு இடம் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் திரு ஜி கே வாசனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மக்களவை முன்னாள் தலைவர் டாக்டர் தம்பிதுரை, அஇஅதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் திரு கே பி முனுசாமி ஆகியோரும் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
இதனிடையே திமுக வேட்பாளர்கள் திருச்சி சிவா, முன்னாள் அமைச்சர் அந்தியூர் திரு செல்வராஜ் மூத்த வழக்கறிஞர் திரு என் ஆர் இளங்கோ ஆகியோர் சட்டபேரவை செயலாளரும், தேர்தல் அலுவலருமான திரு சீனிவாசனிடம் தங்களது வேட்புமனுக்களை இன்று தாக்கல் செய்தனர்.
திமுக தலைவர் திரு மு க ஸ்டாலின், பொருளாளர் திரு துரைமுருகன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் திரு கே ஆர் ராமசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.
வரும் 2-ம் தேதியுடன் அஇஅதிமுக உறுப்பினர்கள் 4 பேர், திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டட் கட்சியை சார்ந்த தலா ஒருவர் ஆகியோரது பதவிக்காலம் முடிவடைய உள்ளது. இதை தொடர்ந்து இந்த தேர்தல் நடைபெற உள்ளது.
தொடர்புடைய செய்தி
7419
உடனடி டுவிட்டர் பதிவு
தற்போதைய வானிலை
24 Nov 2021
City
Max
o
C
Min
o
C
தில்லிULL
26.7
9.2
மும்பை
34.0
23.0
சென்னை
32.4
25.0
கொல்கத்தா
30.9
20.7
பெங்களூரு
29.8
20.1