மகளிர் டுவெண்டி டுவெண்டி உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா பந்து வீசி வருகிறது.இந்திய நேரப்படி நண்பகல் பன்னிரெண்டு முப்பது மணிக்கு தொடங்கிய ஆட்டத்திற்கு முன் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது.