முக்கிய செய்திகள்
மலைப்பகுதிகளின் போக்குவரத்து வசதி மேம்பாட்டிற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது - பிரதமர் திரு நரேந்திர மோடி            மீனவர்களின் மேம்பாட்டிற்காக கடந்த எட்டாண்டுகளில் 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது - மீன்வளத்துறை இணையமைச்சர் திரு எல். முருகன்            காவல் துறையினரின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.            பிரதமர் திரு நரேந்திரமோடி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்தார்.            மன்னார்வளைகுடா பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த படகை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.           

Feb 21, 2020
2:44PM

அமித் ஷா-வின் அருணாச்சல பிரதேச பயணம் குறித்து சீனா எதிர்ப்பு தெரிவிப்பது அர்த்தமற்றது -மத்திய அரசு

NEWS ON AIR
உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா-வின் அருணாச்சல பிரதேச பயணம் குறித்து சீனா எதிர்ப்பு தெரிவிப்பது அர்த்தமற்றது என்று மத்திய அரசு கூறியுள்ளது.
அருணாச்சல பிரதேசம் இந்தியாவிலிருந்து பிரிக்க முடியாத நிலப்பரப்பு என்பதில் இந்தியா தொடர்ந்து உறுதியாக உள்ளது என்று வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் திரு.ரவீஸ் குமார் தெரிவித்துள்ளார்.


   தொடர்புடைய செய்தி

6851

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

24 Nov 2021
City MaxoC MinoC
தில்லிULL 26.7 9.2
மும்பை 34.0 23.0
சென்னை 32.4 25.0
கொல்கத்தா 30.9 20.7
பெங்களூரு 29.8 20.1