ஆசிய மல்யுத்த சாம்பியன் போட்டிகள் புதுதில்லி இந்திராகாந்தி விளையாட்டரங்கில் இன்று தொடங்குகிறது.
இப்போட்டிகள் இம்மாதம் 23-ஆம் தேதிவரை நடைபெற உள்ளன.