மெல்போனில் நடைபெற்ற சர்வதேச மகளிர் டுவெண்டி-டுவெண்டி முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.