முக்கிய செய்திகள்
மலைப்பகுதிகளின் போக்குவரத்து வசதி மேம்பாட்டிற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது - பிரதமர் திரு நரேந்திர மோடி            மீனவர்களின் மேம்பாட்டிற்காக கடந்த எட்டாண்டுகளில் 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது - மீன்வளத்துறை இணையமைச்சர் திரு எல். முருகன்            காவல் துறையினரின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.            பிரதமர் திரு நரேந்திரமோடி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்தார்.            மன்னார்வளைகுடா பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த படகை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.           

Jan 28, 2020
4:28PM

குஜராத் தலைநகர் காந்தி நகரில் நடைபெறும் 3 ஆவது உலக உருளைக்கிழங்கு மாநாட்டில் இன்று பிரதமர் காணொளி வாயிலாக உரையாற்றவுள்ளார்.

NEWS ON AIR
குஜராத் தலைநகர் காந்தி நகரில் நடைபெறும் 3 ஆவது உலக உருளைக்கிழங்கு மாநாட்டில் இன்று பிரதமர் திரு.நரேந்திரமோடி காணொளி வாயிலாக உரையாற்றவுள்ளார்.
உருளைக்கிழங்கு ஆராய்ச்சியில் இதுவரை எட்டப்பட்ட சாதனைகள், வாய்ப்புகள், வர்த்தகம், வேளாண் சார்ந்த தொழிலாக மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பிரதமரின்உரையில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1999 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உலக உருளைக்கிழங்கு மாநாட்டில் தொடர்ச்சியாக நடைபெறும் 3 ஆவது மாநாட்டில் அனைத்து தரப்பினரும் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எதிர்காலத்தில் உருளைக்கிழங்கு சாகுபடி மற்றும் அதன் விற்பனைக்கான பல்வேறு முக்கிய திட்டங்கள் இதில் விவாதிக்கப்படவுள்ளன.

   தொடர்புடைய செய்தி

6088

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

24 Nov 2021
City MaxoC MinoC
தில்லிULL 26.7 9.2
மும்பை 34.0 23.0
சென்னை 32.4 25.0
கொல்கத்தா 30.9 20.7
பெங்களூரு 29.8 20.1