ஆக்லாந்தில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டுவென்ட்டி டுவென்ட்டி கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து இந்தியாவுக்கு 133 ரன் என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்துள்ளது.