A-
A
A+
இறுதியாக பெறப்பட்ட தகவல்கள்
Oct 21 2022 8:19PM
Select Language/மொழி தேர்வு
English/ஆங்கிலம்
Hindi/ஹிந்தி
Tamil/தமிழ்
Marathi/மராத்தி
Gujarati/குஜராத்தி
Urdu/உருது
Dogri/டோக்ரி
Assamese/அஸ்ஸாமி
Rajasthani/राजस्थानी
முகப்பு பக்கம்
வாசிப்பவருடன் தொடர்பு
முக்கிய செய்திகள்
மலைப்பகுதிகளின் போக்குவரத்து வசதி மேம்பாட்டிற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது - பிரதமர் திரு நரேந்திர மோடி
          
மீனவர்களின் மேம்பாட்டிற்காக கடந்த எட்டாண்டுகளில் 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது - மீன்வளத்துறை இணையமைச்சர் திரு எல். முருகன்
          
காவல் துறையினரின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.
          
பிரதமர் திரு நரேந்திரமோடி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்தார்.
          
மன்னார்வளைகுடா பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த படகை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.
          
Jan 24, 2020
,
5:36PM
குழந்தைகளுக்கான பிரதமரின் தேசிய விருது பெற்ற 49 குழந்தைகளுடன் பிரதமர் திரு.நரேந்திரமோடி இன்று கலந்துரையாடுகிறார்.
NEWS ON AIR
குழந்தைகளுக்கான பிரதமரின் தேசிய விருது பெற்ற 49 குழந்தைகளுடன் பிரதமர் திரு.நரேந்திரமோடி இன்று கலந்துரையாடுகிறார்.
குழந்தைகளின் எண்ணங்கள் மற்றும் அவர்களின் சிறந்த ஆலோசனைகளை பிரதமர் நேரடியாக உரையாடி தெரிந்துகொள்ள இருப்பதாக மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி.ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
குழந்தைகளின் வீர தீர செயல்கள் அனைவரையும் ஈர்க்கும் விதத்தில் அமைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
விடா முயற்சியுடன் கடுமையான உழைப்பை செலுத்தும்போது அதற்கான பலன்கள் நிச்சயம் கிடைக்கும் என்றும், வீர தீர விருது பெற்ற சிறுவன் ஓன்கார்சிங் தெரிவித்துள்ளார்.
குழந்தைகளுக்கான பிரதமரின் தேசிய விருது வெவ்வேறுவேறு துறைகளில் சிறந்து விளங்கும் சிறுவர், சிறுமிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது.
புதுமை, சமூக சேவை, விளையாட்டு, கலாச்சாரம் மற்றும் பண்பாடு துறைகளில் திறன்பெற்றிருக்கும் குழந்தைகளுக்கு பால் சக்தி புரஸ்கார் விருது வழங்கப்படுகிறது.
இந்த விருது பெறுபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் ரொக்கமும், பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
தொடர்புடைய செய்தி
6030
உடனடி டுவிட்டர் பதிவு
தற்போதைய வானிலை
24 Nov 2021
City
Max
o
C
Min
o
C
தில்லிULL
26.7
9.2
மும்பை
34.0
23.0
சென்னை
32.4
25.0
கொல்கத்தா
30.9
20.7
பெங்களூரு
29.8
20.1