இந்தியா– நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான முதலாவது டுவெண்டி டுவெண்டி கிரிக்கெட் போட்டி இன்று ஆக்லாந்தில் நடைபெறுகிறது.
ஐந்துபோட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதலாவதுபோட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க்மைதானத்தில் இந்திய நேரப்படி நண்பகல் மணி 12 இருபதுக்கு தொடங்குகிறது.
நியூசிலாந்துசென்றுள்ள இந்திய அணி அங்கு ஐந்துடுவெண்டி டுவெண்டி போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவிருக்கிறது.