A- A A+
இறுதியாக பெறப்பட்ட தகவல்கள்May 6 2021 8:35PM
முக்கிய செய்திகள்
தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்களின் பட்டியலை ஆளுநர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ளது.            கோவிட் 19 நோய் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்தினார்.            நாடு முழுவதும் கோவிட் 19க்கான தடுப்பு மருந்து செலுத்தும் பணிகள் மாநில அரசுகளுடன் இணைந்து முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அரசு கூறியுள்ளது.            கேரளாவில் கோவிட் - 19 தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாளை மறுநாள் தொடங்கி 16-ம் தேதிவரை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.            தமிழகத்தில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் இன்றுமுதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.           

Jan 24, 2020
12:34PM

சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் Shiva Thapa, Mohammed Hussamuddin மற்றும் Sonia Latherஅரையிறுதிக்கு முன்னேறி உள்ளனர்.

NEWS ON AIR

                        பல்கேரியாவில்நடைபெற்றுவரும் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் Shiva Thapa,Mohammed Hussamuddin மற்றும்Sonia Lather அரையிறுதிக்குமுன்னேறி உள்ளனர்.

 ஆடவர் 63 கிலோ எடைப்பிரிவு காலிறுதிஆட்டத்தில் Shiva Thapaஅயர்லாந்தின் GeorgeBates-ஐயும், 57 கிலோ எடைப்பிரிவு காலிறுதிஆட்டத்தில் MohammedHussamuddin  பெல்ஜியத்தின் Vasile Usturoi-ஐயும்  வென்றனர்.

 மகளிர்57 கிலோ எடைப்பிரிவில் Sonia Lather அயர்லாந்தின் Michaela Walsh- வென்றார்.


உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

06 May 2021
City MaxoC MinoC
தில்லிULL 39 27
மும்பை 34 26
சென்னை 35 28
கொல்கத்தா 34 24
பெங்களூரு 32 23