தேர்வுகளைஅச்சமின்றி எதிர்கொள்வது தொடர்பாக பிரதமர் திரு நரேந்திரமோடி மாணவர்களுக்குவழங்கிய ஆலோசனைகள் குறித்த சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு சென்னைவானொலியின் செய்திப்பிரிவு ஏற்பாடு செய்துள்ளது.
கல்வியாளர்கள் திரு.சுந்தரராமன், திருமதிசித்ரா பாலசுப்பிரமணியன், ஊடகவியலாளர் ஸ்ரீகுமார் ஆகியோர் பங்கேற்கும் நிகழ்ச்சி சென்னை அலைவரிசை ஒன்றில் இன்று காலை ஒன்பது நாற்பத்தைந்து மணிக்கு ஒலிபரப்பாகும்.
மாநிலத்தில் உள்ள அனைத்து வானொலிநிலையங்களும் இதனை அஞ்சல் செய்யும்.