A-
A
A+
இறுதியாக பெறப்பட்ட தகவல்கள்
Oct 21 2022 8:19PM
Select Language/மொழி தேர்வு
English/ஆங்கிலம்
Hindi/ஹிந்தி
Tamil/தமிழ்
Marathi/மராத்தி
Gujarati/குஜராத்தி
Urdu/உருது
Dogri/டோக்ரி
Assamese/அஸ்ஸாமி
Rajasthani/राजस्थानी
முகப்பு பக்கம்
வாசிப்பவருடன் தொடர்பு
முக்கிய செய்திகள்
மலைப்பகுதிகளின் போக்குவரத்து வசதி மேம்பாட்டிற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது - பிரதமர் திரு நரேந்திர மோடி
          
மீனவர்களின் மேம்பாட்டிற்காக கடந்த எட்டாண்டுகளில் 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது - மீன்வளத்துறை இணையமைச்சர் திரு எல். முருகன்
          
காவல் துறையினரின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.
          
பிரதமர் திரு நரேந்திரமோடி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்தார்.
          
மன்னார்வளைகுடா பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த படகை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.
          
Oct 21, 2022
,
4:04PM
பிரதமர் திரு நரேந்திரமோடி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்தார்.
NEWS ON AIR
பிரதமர் திரு நரேந்திரமோடி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்தார்.
இந்த புனித தலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
கேதர்நாத் கோவிலுக்குச் செல்லும் ரோப்கார் திட்டத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.
பின்னர் திரு நரேந்திரமோடி பத்ரிநாத் கோவிலுக்கும் சென்று வழிபாடு செய்தார்.
உத்தராகண்ட் மாநிலத்தில் மூவாயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை இணைப்புத் திட்டங்களுக்கும் பிரதமர் இன்று அடிக்கல் நாட்டினார்.
எல்லைப்பகுதியில் அனைத்து வானிலையையும் தாங்கும் வகையில் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ள சாலை திட்டப் பணிகளையும் அவர் தொடங்கி வைத்தார்.
இந்த சாலை திட்டங்கள் நாட்டின் எல்லைப்பகுதியில் உள்ள புனித தல சுற்றுலாவை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்தி
18879
குழந்தைகளுக்கான பிரதமரின் தேசிய விருது பெற்ற 49 குழந்தைகளுடன் பிரதமர் திரு.நரேந்திரமோடி இன்று கலந்துரையாடுகிறார்.
தேர்வுகளை அச்சமின்றி எதிர்கொள்வது தொடர்பாக பிரதமர் திரு நரேந்திரமோடி மாணவர்களுக்கு வழங்கிய ஆலோசனைகள் குறித்த சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி
வரலாற்றுப் பிழையை சரிசெய்யவே குடியுரிமை திருத்தச் சட்டம்-பிரதமர்.
மக்களின் தேவைகளை அறிந்து, தமிழக அரசு அனைத்து நலத்திட்ட உதவிகளையும் உடனுக்குடன் அளித்து வருவதாக சமூகநலத்துறை அமைச்சர் திருமதி சரோஜா கூறியிருக்கிறார்.
பிரதமர் திரு.நரேந்திர மோடி இந்தியா வந்துள்ள பிரேசில் அதிபர் Jair Bolsonaro-வுடன் புதுதில்லியில் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
குஜராத் தலைநகர் காந்தி நகரில் நடைபெறும் 3 ஆவது உலக உருளைக்கிழங்கு மாநாட்டில் இன்று பிரதமர் காணொளி வாயிலாக உரையாற்றவுள்ளார்.
அனைத்து பங்களிப்பாளர்கள் முயற்சியுடன் ஐந்து லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்க முடியும்-திரு.பியூஸ்கோயல்.
இஸ்ரேல் பிரதமர் மீது, மூன்று ஊழல் புகார்களில் முதற்கட்டமாக குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
கத்தார் நாட்டின் புதிய பிரதமராக திரு.ஷேக் காலித் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் திரு நரேந்திர மோடி வரும் 7-ஆம் தேதி அஸ்ஸாம் மாநிலம் கோக்ரஜாருக்கு செல்கிறார்.
உடனடி டுவிட்டர் பதிவு
தற்போதைய வானிலை
24 Nov 2021
City
Max
o
C
Min
o
C
தில்லிULL
26.7
9.2
மும்பை
34.0
23.0
சென்னை
32.4
25.0
கொல்கத்தா
30.9
20.7
பெங்களூரு
29.8
20.1