முக்கிய செய்திகள்
பெருந்தொற்று காலத்தில் தகவல்களை அளித்ததில் பிரஸார் பாரதி முக்கியப் பங்கு வகித்தது - மத்திய இணையமைச்சர் திரு. எல். முருகன்            உலகின் ஐந்தாவது பொருளாதார நாடாக இந்தியா திகழ்வதற்கு பெருநிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது - மத்திய நிதித் துறை இணையமைச்சர் திரு. பகவத் கிருஷ்ணராவ் காரத்            இந்திய விமானப்படையின் இலகு ரக போர் ஹெலிகாப்டர்கள் நாட்டிற்கு அர்ப்பணித்து வைக்கப்பட்டன.            மகாராஷ்ட்ரா, பீகார், ஹரியானா, தெலங்கானா, உத்தரப்பிரதேசம் மற்றும் ஒடிஷா மாநிலங்களின் சட்டப்பேரவை இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு...            தேசப்பிதாவின் சிந்தனைகள் என்றென்றும் மக்களிடம் நிலைத்து நிற்கும் -பிரதமர் திரு நரேந்திர மோடி           

Sep 23, 2022
3:43PM

சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் இந்தியா அக்கறையுடன் செயல்பட்டு வருவதாக பிரதமர் கூறியுள்ளார்.

NEWS ON AIR
சுற்றுச்சூழலுக்கு உகந்த பாரம்பரியமும், கலாச்சாரமும் இந்தியர்களின் வாழ்க்கையுடன் ஒன்றியுள்ளதாகவும், அதனையொட்டிய பொருளாதாரம் மக்களின் வாழ்க்கையுடன் இணைந்ததாகும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். 
மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் தேசிய மாநாட்டில் பேசிய அவர், சுற்றுச்சூழலுக்கு உகந்த நடவடிக்கைகளை அனைத்து வகையிலும் மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டார்.
குறிப்பாக, அழிந்துவரும் இனங்களை பாதுகாப்பதில் அரசு கவனம் செலுத்தி வருவதாக அவர் கூறினார்.
குஜராத் மாநிலத்தின் கிர் வனப்பகுதியில் சிங்கம், புலி போன்றவை பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும், வனங்களில் வாழும் உயிரினங்களான யானை, சிறுத்தை வகைகள், ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம் போன்ற இனங்களை பாதுகாத்து, இனவிருத்திப்பணிகளை அரசு மேற்கொண்டு வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
சர்வதேச அளவில் சுற்றுச்சூழல் தொடர்பான உடன்பாடுகளை நிறைவேற்றுதில் அரசு அக்கறை கொண்டுள்ளதாகவும், பசுமை சூழலை பாதிக்கும் செயல்களுக்கு ஊக்கம் தரப்படுவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அண்மையில் நமீபியாவிலிருந்து அழிந்துவரும் இனமான சிறுத்தைகள் இந்தியா கொண்டுவரப்பட்டதை பிரதமர் சுட்டிக்காட்டினார். 

   தொடர்புடைய செய்தி

18804

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

24 Nov 2021
City MaxoC MinoC
தில்லிULL 26.7 9.2
மும்பை 34.0 23.0
சென்னை 32.4 25.0
கொல்கத்தா 30.9 20.7
பெங்களூரு 29.8 20.1