முக்கிய செய்திகள்
பெருந்தொற்று காலத்தில் தகவல்களை அளித்ததில் பிரஸார் பாரதி முக்கியப் பங்கு வகித்தது - மத்திய இணையமைச்சர் திரு. எல். முருகன்            உலகின் ஐந்தாவது பொருளாதார நாடாக இந்தியா திகழ்வதற்கு பெருநிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது - மத்திய நிதித் துறை இணையமைச்சர் திரு. பகவத் கிருஷ்ணராவ் காரத்            இந்திய விமானப்படையின் இலகு ரக போர் ஹெலிகாப்டர்கள் நாட்டிற்கு அர்ப்பணித்து வைக்கப்பட்டன.            மகாராஷ்ட்ரா, பீகார், ஹரியானா, தெலங்கானா, உத்தரப்பிரதேசம் மற்றும் ஒடிஷா மாநிலங்களின் சட்டப்பேரவை இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு...            தேசப்பிதாவின் சிந்தனைகள் என்றென்றும் மக்களிடம் நிலைத்து நிற்கும் -பிரதமர் திரு நரேந்திர மோடி           

Sep 23, 2022
3:40PM

பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை தொகுப்பு அடங்கிய புத்தகம் வெளியிடப்பட்டது.

NEWS ON AIR
பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை தொகுப்பு அடங்கிய புத்தகம் இன்று வெளியிடப்பட்டது.
புதுதில்லி ஆகாஷ்வாணி பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குடியரசு முன்னாள் துணைத்தலைவர் திரு வெங்கையா நாயுடு, கேரள மாநில ஆளுநர் திரு ஆரிஃப் முகமது கான், மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் ஆகியோர் இந்த புத்தக தொகுப்புகளை வெளியிட்டனர்.
2019- ஆண்டு மே மாதம் முதல், 2020 மே மாதம் வரையில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரைகள் இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
புதிய இந்தியாவை பற்றி பிரதமரின் கருத்துக்கள் அனைத்தும் இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

   தொடர்புடைய செய்தி

18803

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

24 Nov 2021
City MaxoC MinoC
தில்லிULL 26.7 9.2
மும்பை 34.0 23.0
சென்னை 32.4 25.0
கொல்கத்தா 30.9 20.7
பெங்களூரு 29.8 20.1