முக்கிய செய்திகள்
பெருந்தொற்று காலத்தில் தகவல்களை அளித்ததில் பிரஸார் பாரதி முக்கியப் பங்கு வகித்தது - மத்திய இணையமைச்சர் திரு. எல். முருகன்            உலகின் ஐந்தாவது பொருளாதார நாடாக இந்தியா திகழ்வதற்கு பெருநிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது - மத்திய நிதித் துறை இணையமைச்சர் திரு. பகவத் கிருஷ்ணராவ் காரத்            இந்திய விமானப்படையின் இலகு ரக போர் ஹெலிகாப்டர்கள் நாட்டிற்கு அர்ப்பணித்து வைக்கப்பட்டன.            மகாராஷ்ட்ரா, பீகார், ஹரியானா, தெலங்கானா, உத்தரப்பிரதேசம் மற்றும் ஒடிஷா மாநிலங்களின் சட்டப்பேரவை இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு...            தேசப்பிதாவின் சிந்தனைகள் என்றென்றும் மக்களிடம் நிலைத்து நிற்கும் -பிரதமர் திரு நரேந்திர மோடி           

Sep 23, 2022
11:57AM

பசுமை எரிசக்திக்கான சர்வதேச நடவடிக்கை அமைப்பின் மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் நிலைப்பாடு விரிவாக எடுத்துரைக்கப்படும் -மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

NEWS ON AIR
பசுமை எரிசக்திக்கான சர்வதேச நடவடிக்கை அமைப்பின் மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் நிலைப்பாடு விரிவாக எடுத்துரைக்கப்படும் என்று மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள அவர், இதுதொடர்பாக இன்று நடைபெறவுள்ள வட்டமேஜை மாநாட்டில் தாம் உரையாற்றவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

   தொடர்புடைய செய்தி

18802

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

24 Nov 2021
City MaxoC MinoC
தில்லிULL 26.7 9.2
மும்பை 34.0 23.0
சென்னை 32.4 25.0
கொல்கத்தா 30.9 20.7
பெங்களூரு 29.8 20.1