முக்கிய செய்திகள்
பெருந்தொற்று காலத்தில் தகவல்களை அளித்ததில் பிரஸார் பாரதி முக்கியப் பங்கு வகித்தது - மத்திய இணையமைச்சர் திரு. எல். முருகன்            உலகின் ஐந்தாவது பொருளாதார நாடாக இந்தியா திகழ்வதற்கு பெருநிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது - மத்திய நிதித் துறை இணையமைச்சர் திரு. பகவத் கிருஷ்ணராவ் காரத்            இந்திய விமானப்படையின் இலகு ரக போர் ஹெலிகாப்டர்கள் நாட்டிற்கு அர்ப்பணித்து வைக்கப்பட்டன.            மகாராஷ்ட்ரா, பீகார், ஹரியானா, தெலங்கானா, உத்தரப்பிரதேசம் மற்றும் ஒடிஷா மாநிலங்களின் சட்டப்பேரவை இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு...            தேசப்பிதாவின் சிந்தனைகள் என்றென்றும் மக்களிடம் நிலைத்து நிற்கும் -பிரதமர் திரு நரேந்திர மோடி           

Sep 23, 2022
11:57AM

யுக்ரைன் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண உலக நாடுகள் வலியுறுத்த வேண்டும் -வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர்

NEWS ON AIR
யுக்ரைன் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண உலக நாடுகள் வலியுறுத்த வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ரஷ்யாவுக்கும் - யுக்ரைனுக்கும் இடையிலான பகைமை உணர்வுகளை களைந்து இயல்புநிலைக்கு கொண்டுவர அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். 
ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகள் மூலமே அங்குள்ள நிலைமையை இயல்புநிலைக்கு கொண்டுவர முடியும் என்றும் அவர் கூறினார்.
ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் மூலம் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் திரு. ஜெய்சங்கர் வலியுறுத்தினார்.

   தொடர்புடைய செய்தி

18801

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

24 Nov 2021
City MaxoC MinoC
தில்லிULL 26.7 9.2
மும்பை 34.0 23.0
சென்னை 32.4 25.0
கொல்கத்தா 30.9 20.7
பெங்களூரு 29.8 20.1