முக்கிய செய்திகள்
நாடு அனைத்துத்துறைகளிலும் விரைவான வளர்ச்சியை கண்டு வருகிறது - தமிழக ஆளுநர் திரு ஆர் என் ரவி            ஆயுஷ்மான பாரத் திட்டம் ஏழை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது - பிரதமர்            தேர்தல் சீர் திருத்தங்களை பெரிய அளவில் மேற்கொள்வது தொடர்பாக, மத்திய அரசு, தேர்தல் ஆணையத்துடன் பேச்சு நடத்தி வருவதாக சட்ட அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.            பிரதமர் திரு. நரேந்திர மோடி விடுத்த அழைப்பை ஏற்று பொதுமக்கள் காதி பொருட்களை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது,            இலக்கியத்திற்கான நோபல் பரிசு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த எழுத்தாளர் Annie Ernau –க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.           

Aug 15, 2022
11:54AM

நாட்டின் 76வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

NEWS ON AIR
நாட்டின் 76வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு தில்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் பிரதமர் திரு. நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
தேசியக்கொடி ஏற்றியவுடன், இந்திய விமானப் படையின் பேண்டு வாத்தியக் குழுவினர் தேசியக்கீதத்தை இசைத்தனர்.
தேசியக்கொடி ஏற்றப்பட்ட போது, 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.

   தொடர்புடைய செய்தி

18441

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

24 Nov 2021
City MaxoC MinoC
தில்லிULL 26.7 9.2
மும்பை 34.0 23.0
சென்னை 32.4 25.0
கொல்கத்தா 30.9 20.7
பெங்களூரு 29.8 20.1