முக்கிய செய்திகள்
நாடு அனைத்துத்துறைகளிலும் விரைவான வளர்ச்சியை கண்டு வருகிறது - தமிழக ஆளுநர் திரு ஆர் என் ரவி            ஆயுஷ்மான பாரத் திட்டம் ஏழை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது - பிரதமர்            தேர்தல் சீர் திருத்தங்களை பெரிய அளவில் மேற்கொள்வது தொடர்பாக, மத்திய அரசு, தேர்தல் ஆணையத்துடன் பேச்சு நடத்தி வருவதாக சட்ட அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.            பிரதமர் திரு. நரேந்திர மோடி விடுத்த அழைப்பை ஏற்று பொதுமக்கள் காதி பொருட்களை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது,            இலக்கியத்திற்கான நோபல் பரிசு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த எழுத்தாளர் Annie Ernau –க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.           

Aug 15, 2022
11:39AM

75-வது ஆண்டு சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவை ஒட்டி நாட்டு மக்கள் அனைவருக்கும் தமிழக ஆளுநர் திரு. ஆர் என் ரவி தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

NEWS ON AIR
75-வது ஆண்டு சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவை ஒட்டி நாட்டு மக்கள் அனைவருக்கும் தமிழக ஆளுநர் திரு. ஆர் என் ரவி தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார். 
இந்த தருணத்தில் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட எண்ணற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களுகளின் தியாகத்திற்கு தலைவணங்குவதாகவும்  கூறியுள்ளார். 
நமது ராணுவம், துணை ராணுவம் காவல்துறை, புலனாய்வு அமைப்புகள், பாதுகாப்புத்துறை விஞ்ஞானிகள், விண்வெளி மற்றும் இணையதள கண்காணிப்பு உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக செயல்பட்டு நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்த அனைவருக்கும் இந்நாளில் தமது பாரட்டுக்களை தெரிவிப்பதாக தெரிவித்துள்ளார். 
சர்வதேச ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக், காமன்வெல்த், செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் தமிழகத்திற்கு பெருமை தேடித்தந்த விளையாட்டு வீரர்களுக்கு தமது பாராட்டுக்களை ஆளுநர் தெரிவித்துக் கொண்டுள்ளார். 

   தொடர்புடைய செய்தி

18438

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

24 Nov 2021
City MaxoC MinoC
தில்லிULL 26.7 9.2
மும்பை 34.0 23.0
சென்னை 32.4 25.0
கொல்கத்தா 30.9 20.7
பெங்களூரு 29.8 20.1