முக்கிய செய்திகள்
நாடு அனைத்துத்துறைகளிலும் விரைவான வளர்ச்சியை கண்டு வருகிறது - தமிழக ஆளுநர் திரு ஆர் என் ரவி            ஆயுஷ்மான பாரத் திட்டம் ஏழை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது - பிரதமர்            தேர்தல் சீர் திருத்தங்களை பெரிய அளவில் மேற்கொள்வது தொடர்பாக, மத்திய அரசு, தேர்தல் ஆணையத்துடன் பேச்சு நடத்தி வருவதாக சட்ட அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.            பிரதமர் திரு. நரேந்திர மோடி விடுத்த அழைப்பை ஏற்று பொதுமக்கள் காதி பொருட்களை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது,            இலக்கியத்திற்கான நோபல் பரிசு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த எழுத்தாளர் Annie Ernau –க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.           

Aug 14, 2022
3:01PM

நாட்டின் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திருமதி. திரவுபதி முர்மு இன்று இரவு ஏழு மணிக்கு அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷன் மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.

NEWS ON AIR
நாட்டின் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திருமதி. திரவுபதி முர்மு இன்று இரவு ஏழு மணிக்கு அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷன் மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். 
குடியரசுத் தலைவரின் உரையைத் தொடர்ந்து அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு இடம் பெறும்.
குடியரசுத் தலைவர் உரையின் தமிழாக்கத்தை சென்னை வானொலி இன்று இரவு ஒன்பதரை மணிக்கு ஒலிபரப்பவுள்ளது. 
தமிழகத்தில் உள்ள அனைத்து வானொலி நிலையங்களும் இதனை அஞ்சல் செய்யும். 

   தொடர்புடைய செய்தி

18433

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

24 Nov 2021
City MaxoC MinoC
தில்லிULL 26.7 9.2
மும்பை 34.0 23.0
சென்னை 32.4 25.0
கொல்கத்தா 30.9 20.7
பெங்களூரு 29.8 20.1