முக்கிய செய்திகள்
மலைப்பகுதிகளின் போக்குவரத்து வசதி மேம்பாட்டிற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது - பிரதமர் திரு நரேந்திர மோடி            மீனவர்களின் மேம்பாட்டிற்காக கடந்த எட்டாண்டுகளில் 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது - மீன்வளத்துறை இணையமைச்சர் திரு எல். முருகன்            காவல் துறையினரின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.            பிரதமர் திரு நரேந்திரமோடி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்தார்.            மன்னார்வளைகுடா பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த படகை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.           

Aug 03, 2022
11:29AM

இந்தியப் பெருங்கடல் பகுதியில் மாலத்தீவு இந்தியாவின் முக்கிய நட்பு நாடாக திகழ்வதாக குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு கூறியுள்ளார்.

NEWS ON AIR
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் மாலத்தீவு இந்தியாவின் முக்கிய நட்பு நாடாக திகழ்வதாக குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு கூறியுள்ளார்.
இந்தியா வந்துள்ள மாலத்தீவு திரு. இப்ராஹிம் முகமது சோலிஹை வரவேற்றுப் பேசிய அவர், இருநாடுகளுக்கு இடையே கலாச்சார, பொருளாதார மற்றும் வர்த்தக உறவு வலுவாக உள்ளதாக தெரிவித்தார்.
அண்டை நாட்டிற்கு முதலிடம் என்ற இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் மாலத்தீவுக்கு சிறப்பான இடம் உள்ளது என்று அவர் கூறினார்.
பாதுகாப்பு, பொருளாதார உறவுகள் மக்களுக்கு இடையிலான நட்பு ஆகியவற்றில் இருநாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பு மிக வேமாக விரிவடைந்து வருவதாகவும் அவர் கூறினார்.

   தொடர்புடைய செய்தி

18302

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

24 Nov 2021
City MaxoC MinoC
தில்லிULL 26.7 9.2
மும்பை 34.0 23.0
சென்னை 32.4 25.0
கொல்கத்தா 30.9 20.7
பெங்களூரு 29.8 20.1